Skypeல் தொடர்பு கொள்ளமுடியும்
மனோவைத்தியதுக்கானகட்டணம்
ஒரு மணித்தியாலம் : 975 kr (50நிமிடம்)
தொலைபேசியூடாக ஆலோசனை ஒரு மணித்தியாலம் : 975 kr (50நிமிடம்)
வங்கி என்ன : 3705.05.06852
அமைப்பு எண் : 987 379 510
உங்களால் தீர்மானித்த நேரத்துக்கு வரமுடியாவிடின் அல்லது நீங்கள் 24 மணித்தியாலத்துக்கு முதல் உங்களால் வரமுடியாததை அறிவிக்காவிடின் அன்றைய தீர்மானித்த நேரத்துக்கான கட்டணம் செலுத்தப்படவேண்டும்.
முகவரி :எப்லகாகன், 6810 போற்டே
(ஏகாம்பரம் கேதீஸ்வரன்)
கண்ணன்
அனுபவம்
நான் 29 வருடங்களாக அரசினர் மனநோயாளர் மருத்துவ மனையில் வேலை செய்து வருவதோடு, எனக்கு மனநோய்யாளர்களை தனியாகவும், பல மனநோய்யாளர்களை ஒன்றாக சேர்த்து வைத்தியம் செய்த அனுபவமும் உண்டு. இதை தவிர மனநோயாளர்காளை குணப்படுத்துவோர்களுக்கு படிபிப்பதோடு ஆலோசனையும் கூறி வருகின்றேன். நான் உயர்பள்ளியில் மனநோயாளர்காளை குணப்படுத்துவதற்காக படிப்போருக்கு விரிவுரையாளராக இருப்பதுடன் அவர்களின் பரீச்சை திருத்துவோரகவும் இருக்கின்றேன். நான் எப்படி மனநோயை எண்ணநிலையில் மாற்றத்தைகொண்டுவந்து குணப்படுத்த முடியும் என்று எழுதியும் உள்ளேன்.